கணினித்துறை முன்னோடி ராபர்ட் டைலர் 85 வயதில் மரணம்

Loading… சான் பிராசிஸ்கோ கணினித் துறையில் நவீன கணினியையும், இண்டெர்நெட் எனப்படும் வலையமைப்பையும் கண்டறிவதில் முன்னோடியான ராபர்ட் டைலர் தனது 85 ஆம் வயதில் மரணமடைந்தார். டைலர் 1961 ஆம் ஆண்டில் நாசாவில் பணியாற்றிய போது நவீன கணினி மவுசை கண்டு பிடிப்பதில் ஈடுபட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் பெண்டகனில் (அமெரிக்க இராணுவத் தலைமையகம்) பணியாற்றும் போது ஒரு தனித்த கணினியின் மூலம் வலைப்பின்னலை உருவாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். இதன் மூலம் அமெரிக்கா முழுவதுமிலிருந்து … Continue reading கணினித்துறை முன்னோடி ராபர்ட் டைலர் 85 வயதில் மரணம்